Yam stuffed chapathi/சேனைக்கிழங்குஸ்டஃப்டுசப்பாத்தி (senaikilanku stuffedchappathi recipe in tamil)

Yam stuffed chapathi/சேனைக்கிழங்குஸ்டஃப்டுசப்பாத்தி (senaikilanku stuffedchappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக அரிந்து, நன்கு அலம்பி, குக்கரில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் & சிறிது புளி சேர்த்து வேகவைத்து மசித்து வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
தேவையான அளவு உப்பு, சிட்டிகை மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வேக வைத்து மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்கு அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
- 4
எப்பொழுதும் போல் சப்பாத்திக்கு மெதுவாக பிசைந்து வைக்கவும்.கொஞ்சம் பெரிய உருண்டையாக உருட்டி அதில் ரெடி செய்த பூரணத்தை நடுவில் வைத்து வெளியில் வராத அளவிற்கு மூடி சிறிது மாவு தொட்டு சப்பாத்தி தேய்க்கவும்.தோசைக் கல்லில் சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
- 5
எப்பொழுதும் உருளைக்கிழங்கை உபயோகித்து ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வோம். அதற்கு பதில் சேனைக்கிழங்கை உபயோகித்து செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
-
காரா கருணை கிழங்கு (kaara karunaikilanku recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
-
-
Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)
#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
நூடுல்ஸ் குழிப்பணியாரம் (Noodles savoury Paniyaram recipe in tamil)
செட்டிநாடு குழி பணியாரம் தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று இதை காரம் மற்றும் இனிப்பு இரண்டு வகையிலும் செய்வார்கள். என் மகளுக்கு இனிப்பு பணியாரம் மற்றும் நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அதனால் அந்தக் குழி பணியாரத்தை நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன். அதற்கான ரெசிபியை இங்கு பார்ப்போம். மிகவும் எளிதாக 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் இதுவும் ஒன்று. #noodles Sakarasaathamum_vadakarium -
பேரீச்சை காய் துவையல் (Peritchai kaai thuvaiyal recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
-
More Recipes
கமெண்ட்