சேனைகிழங்கு கடாய் வருவல் (Senaikilanku kadaai varuval recipe in tamil)

#photo
சேனைகிழங்கு மாவுச்சத்து நிறைந்தது. இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் போக்கவும். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கும்। அருமருந்தாக பயன்படுகிறது.
சேனைகிழங்கு கடாய் வருவல் (Senaikilanku kadaai varuval recipe in tamil)
#photo
சேனைகிழங்கு மாவுச்சத்து நிறைந்தது. இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் போக்கவும். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கும்। அருமருந்தாக பயன்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
சேனைகிழங்கு தோல் சீவி எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து வாணலியில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் உப்புசேர்த்து 5 நிமிட நேரம் கொதிக்க வைத்து பிறகு தண்ணீரை வடித்து வைக்கவும்.
- 2
பிறகு அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் நைசாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்துள்ள சேனையை வதக்கி அரைத்த மசாலாவும் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு சுருள வதக்கி இறக்கவும். சுவையான சேனை வருவல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
கிழங்கா மீன் வறுவல் (Kizhanga meen varuval recipe in tamil)
மீனை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ருசியாகவும் இருக்கும் . Lakshmi -
-
காரா கருணை வறுவல் (Kaara karunai varuval recipe in tamil)
#photo காரா கருணை உடம்பிற்கு மிகவும் நல்லது. அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
-
-
செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது.மாதவிடாய், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை குறைக்கின்றது.இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
பூரி கிழங்கு (Poori kilanku recipe in tamil)
என் அக்காவின் கைவண்ணத்தில் பூரிக்கிழங்கு விட்டமின் சி மற்றும் மாவுச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு#myownrecipe Sarvesh Sakashra -
உளுந்து மிளகு வடை (Ulunthu milagu vadai recipe in tamil)
#photoமிளகு உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. உளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும். Lakshmi -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
நெய் மீன் வருவல் (Nei meen varuval recipe in tamil)
#photoமீன் வருவல் எல்லாருமே பண்ற ஒரு விஷயம் தான் அது வந்து எப்படி அழகா பரிமாறுவதுனு தான் பாக்க போறோம் Poongothai N -
-
ஆட்டுகால் ஆப்பக் குழம்பு (Aattukaal aappa kulambu recipe in tamil)
#photo ஆட்டுக்கால் உடம்புக்கு வலிமை மற்றும் எலும்பிற்கு உறுதி தரும் நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றும் Lakshmi -
-
மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
-
கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. Madhura Sathish -
காளான் சூப் (Kaalaan soup recipe in tamil)
#ilovecookingகாளான் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கவும்.காளானில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது மூட்டுகளில் உள்ளவலியை போக்க நிவாரணியாக மற்றும் தினமும் சூப் இந்த முறையில் எடுத்துக் Lakshmi -
கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது. Lakshmi -
சிவப்பு கார சட்னி (Sivappu kaara chutney recipe in tamil)
#photoஇட்லி தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி. இது அனைவருக்கும் பிடிக்கும். விரைவாகவும் செய்து விடலாம். Lakshmi -
-
-
-
கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)
#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். Priyanga Yogesh -
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
More Recipes
கமெண்ட் (5)