எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  5. 1 கப் பால் - சூடாக்கி குளிர வைத்தது
  6. 1முட்டை
  7. 1/2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. 1 டேபிள் ஸ்பூன் பட்டர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் பால், முட்டை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    பின்பு முட்டை பால் கலவையை சிறிது சிறிதாக மைதா மாவு கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    தோசை கல்லில் சிறிது பட்டர் தேய்த்து சிறிது மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

  5. 5

    சுவையான பேன் கேக்கில் தேன் சேர்த்து பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes