தோசையும் மீன் குழம்பு (Dosai and meenkulambu recipe in tamil)

Cse B 1721
Cse B 1721 @cook_24141131

தோசையும் மீன் குழம்பு (Dosai and meenkulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2 கிலோதோசை மாவு
  2. 2 விளமீன்
  3. 1/4 கப் துருவிய தேங்காய்
  4. 4-5 காய்ந்த மிளகாய்
  5. 5 பூண்டு
  6. 1/2டீ ஸ்பூன் சீரகம்
  7. 15 முழு மிளகு
  8. 1/2டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 2டே.ஸ்பூன் வறுத்த மல்லி தூள்
  10. புளி கரைச்சல் தேவைக்கேற்ப
  11. 2 கப் தண்ணீர்
  12. 1 1/2-2டீ ஸ்பூன் உப்பு
  13. 15 கருவேப்பிலை
  14. 2டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    தோசை கல்லில் மாவு ஊற்றி தோசை செய்யவும்.

  2. 2

    முதலில் மீனை உப்பு மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும்.

  3. 3

    மிக்சியில் காய்ந்த மிளகாய்,முழு மிளகு,மஞ்சள் தூள்,தேங்காய்,சீரகம்,பூண்டு,கருவேப்பிலை,மல்லி தூள் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    இப்பொது மண் சட்டியில் மீனை சேர்த்து கூடவே அரைத்த மசாலா,புளி கரைச்சல் சேர்த்து.

  5. 5

    தேவையான அளவு உப்பு,தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. 6

    அடுப்பில் வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
    இடை இடையே மண் சட்டியை சுழட்டி விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cse B 1721
Cse B 1721 @cook_24141131
அன்று

Similar Recipes