மசாலா தோசை / masala dosa Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.துருவிய தேங்காய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும்.பிறகு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Yam stuffed chapathi/சேனைக்கிழங்குஸ்டஃப்டுசப்பாத்தி (senaikilanku stuffedchappathi recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
-
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
மைசூர் மசாலா தோசை (mysore Masala Dosa Recipe in Tamil)
#hotel கர்நாடகாவின் பிரபல உணவான மைசூர் மசாலா தோசையை வீட்டிலேயை தயாரித்து மகிழ்வோம்!Ilavarasi
More Recipes
- உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
- எலுமிச்சை ஜூஷ்🍋🍋🍋🍋 (Elumichai juice recipe in tamil)
- நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
- சேமியா கேசரி (Semiya kesari recipe in tamil)
- 😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12858661
கமெண்ட்