முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கட்டு முருங்கை கீரை
  2. 50 கிராம் சின்ன வெங்காயம்
  3. 3 காய்ந்த மிளகாய்
  4. 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  5. 2 முட்டை
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிசூடானதும் கடுகு போட்டு வெடித்தவுடன் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி முருங்கைக் கீரையை கழுவி சேர்க்கவும்.

  2. 2

    தண்ணீர் தெளித்து கீரை வேகும் வரை வதக்கவும். கடைசியாக முட்டையை சேர்த்து, நன்கு கிளறி வேக வைத்து சூடாகப் பரிமாறவும்.🥗🥗😋😋🤤🤤🤤

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes