எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் முள்ளங்கி அரைத்த விழுது
  2. 2கப் சக்கரை
  3. 1/2கப் ஆயில்
  4. 1கப் கான்ப்ளார் மாவு
  5. அலங்கரிக்க
  6. தே. அ முந்திரி பருப்பு உலர் திராட்சை பாதாம் பருப்பு நீலமாக கட் செய்து வைக்கவும்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் அடுப்பை ஆன் பண்ணாமல் 1கப் கான்ப்ளார் மாவு 1கப் முள்ளங்கி விழுது 3கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  2. 2

    அடுத்து கலந்ததை அடுப்பில் வைத்து நன்றாக கலந்து விடவும் கெட்டியான பிறகு 2கப் சக்கரை சேர்க்கவும்

  3. 3

    2கப் சக்கரை சேர்த்து நன்றாக கெட்டியானதும் அதில் 1/2கப் ஆயில் கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  4. 4

    ஒரு பாக்ஸில் அலங்கரிக்க தேவையான முந்திரி பருப்பு உலர் திராட்சை பாதாம் பருப்பு நீலமாக கட் செய்து அடியில் போடவும் அல்வா கடாயில் ஒட்டாமல் வந்தவுடன் எடுத்து வைத்துள்ள பாக்ஸில் ஊற்றவும். 20 நிமிடம் அப்படியே ஆற விடவும்

  5. 5

    20 நிமிடம் ஆன பிறகு அதை வேறு ஒரு பிளேட்டில் மாற்றி நறுக்கினால் சுவையான முள்ளங்கி ஹல்வா தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948
அன்று

Similar Recipes