மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு கழுவி சுத்தம் செய்து பூண்டு பல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
- 3
பிறகு சாம்பார் பொடி சேர்த்து கிளறி நறுக்கி வைத்த மாங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.பிறகு வேக வைத்த பருப்பை சிறிது மசித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்து கிளறி விடவும்.
- 4
இதில் உப்பு, காரம் சரிபார்த்து மாங்காய் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். கடைசியாக சிறு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4


மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு🥭🍆 (Maankaai kathirikkaai poondu kulambu recipe in tamil)
Arusuvai4


மாங்காய் ரசம் (Maankaai rasam recipe in tamil)
#arusuvai4


வெந்தய மாங்காய் ஊறுகாய் (Venthaya maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#arusuvai4


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)
#chefdeena


இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்...


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
#arusuvai4


சாம்பார் இட்லி (Sambar Idli Recipe in Tamil)
#இரவுஉணவு


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#arusuvai4


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3


😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#arusuvai4


மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று.


மண மணக்கும் சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)
#arusuvai4


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in Tamil)
#GA4


துவரம் பருப்பு மாங்காய் சாம்பார் (Thuvaram paruppu maankai sambar recipe in tamil)
#Jan1


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4


மாங்காய் அடை (Maankaai adai recipe in tamil)
மாங்காயின் புளிப்பு சுவையில் அருமையான காலை உணவு முதல் முறையாக செய்தேன் அருமை..அடைக்கு அரிசி தேவை இல்லை.. #arusuvai4.


மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family


வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)
#pt


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார்


பீர்க்கங்காய் சாம்பார்
#நாட்டு


சாம்பார்(sambar recipe in tamil)
#qk


மாங்காய் ஜாம் (Maankaai jam recipe in tamil)
#arusuvai4


சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும்.


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12843947
கமெண்ட் (2)