வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)

வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஊறவைக்கவும், காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி வைக்கவும், கொதிக்கும் நீரில் சோயா பீன்ஸ் ஐ ஊறவிடவும்
- 2
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும் பின் பட்டை கிராம்பு அன்னாச்சி பூ சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின் புதினா இலை சேர்த்து நன்கு வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய தக்காளி உப்பு கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து வடிகட்டி தண்ணீர் நன்கு பிழிந்த சோயா பீன்ஸ் ஐ போடவும்
- 6
பின் தயிர் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து பின் அரிசியை சேர்க்கவும்
- 7
மீதமுள்ள நெய்யை ஊற்றி லெமன் பிழிந்து விட்டு நன்கு கிளறவும்
- 8
பின் சூடான தண்ணீர் சேர்த்து கொதித்ததும் குக்கரை மூடி 2 விசில் வந்ததும் ஏழு நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து இறக்கவும்
- 9
பின் பத்து நிமிடங்கள் வரை கழித்து திறந்து ஒரு முறை மெதுவாக கிளறி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
-
-
-
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN
More Recipes
- உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
- எலுமிச்சை ஜூஷ்🍋🍋🍋🍋 (Elumichai juice recipe in tamil)
- நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
- சேமியா கேசரி (Semiya kesari recipe in tamil)
- 😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
கமெண்ட் (8)