மோர் களி (Morkali recipe in tamil)

#arusuvai4
என் அம்மா செய்யும் பிரமாதமான, சுவையான உணவு இந்த மோர் களி.என் அக்கா அவர்களிடம் செய்முறை கேட்டு முதன் முறையாக செய்கிறேன். நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். புளித்த மோர் மற்றும் அரிசி மாவு கொண்டு செய்ய வேண்டும்.
மோர் களி (Morkali recipe in tamil)
#arusuvai4
என் அம்மா செய்யும் பிரமாதமான, சுவையான உணவு இந்த மோர் களி.என் அக்கா அவர்களிடம் செய்முறை கேட்டு முதன் முறையாக செய்கிறேன். நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். புளித்த மோர் மற்றும் அரிசி மாவு கொண்டு செய்ய வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கடை அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். ரெண்டு கப் புளித்த தயிர் எடுத்துக் கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு தயார் செய்து கொள்ளுங்கள். அரிசி மாவில் தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து அதில் ஒன்னே முக்கால் கப் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
அதில் 2கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 3
1/2 கப் எண்ணெயை ஒரு அடி கனமான பெரிய வாணலியில் சேர்த்து நன்கு சூடு செய்யவும்.அதில் 3 மோர் மிளகாயை சேர்த்து சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அதே எண்ணெயில் 1 ஸ்பூன் கடுகு, 1ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாயை கருவேபபிலை சேர்த்து வத்கவும்.மீதி வைத்த 1/4 கப் தயிரை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்.
- 4
அந்த மோரை தாலிப்பிள் சேர்த்து கொதிக்க விடவும்.அதில் அரிசி மாவு கரைத்த மோரை சேர்த்து கட்டி விழாமல் கிளறவும்.
- 5
மாவு கிளற கிளற கெட்டியாகும். தேவை என்றால் 2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்.20 நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும்.மாவு வெந்து விட்டால் தொட்டால் ஒட்டாது. இந்த நேரத்தில் வறுத்த மோர் மிளகாயை பொடித்து மீண்டும் கிளறவும்.
- 6
ஒரு தட்டில் எண்ணெயை தடவி அதில் வெந்த மாவை ஊற்றி பரவலாக தடவி விடவும்.1/2 மணி நேரம் வரை நன்கு ஆற விடவும். ஆறிய பின் துண்டுகளாக்கி பரிமாறவும். சுவையானமாலை நேர டிபன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
மோர்க்களி(Mor Kali recipe in tamil)
#GA4/Butter milk/week 7*மோர்க்களி பாரம்பரிய உணவு ஆகும். வெயில் காலத்தில் எனது அம்மா இதை செய்து கொடுப்பார்கள். சத்தான உணவாகும். Senthamarai Balasubramaniam -
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
-
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
நெல்லிடை மோர் (Nellidai mor recipe in tamil)
#nutrient3 #family #bookநெல்லிடை மோர்.இது பெரு நெல்லிக்காய் மற்றும் புளித்த தயிர் கொண்டு செய்யும் முறையாகும். என் கணவர் வீட்டார் பக்கம் அனைவர் வீட்டிலும் நெல்லிக்காய் சீசன் பொழுது இதை கட்டாயம் செய்வார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் இது மிகவும் பிடிக்கும். மிக மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.சுவையாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் மோரில் உள்ள நல்ல பலன்கள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்துகள் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். Meena Ramesh -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
-
-
-
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)
#keralaஇது சேனை கிழங்கு, மற்றும் வாழைக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு வகையாகும். Meena Ramesh -
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari
More Recipes
- உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
- எலுமிச்சை ஜூஷ்🍋🍋🍋🍋 (Elumichai juice recipe in tamil)
- நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
- சேமியா கேசரி (Semiya kesari recipe in tamil)
- 😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
கமெண்ட் (4)