தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 கப் ராகி மாவு
  2. 1/4 ஸ்பூன் அரிசி
  3. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மண் சட்டியில் இரண்டு கப் ராகி மாவிற்கு தேவையானளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசி சேர்க்கவும்.

  2. 2

    பிறகு மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும் ராகி மாவு வெந்து சுருண்டு வரும்போது இறக்கவும். சிறிது சூடாக இருக்கும் பொழுதே உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும் இப்பொழுது சத்து மிகுந்த ராகி களி தயார். இதனை பருப்பு குழம்பு தொட்டு சாப்பிடலாம் அல்லது மோரில் கரைத்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து குடித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhiya
Santhiya @cook_24272731
அன்று

Similar Recipes