தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)

தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஐ துருவி வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்
- 2
வாணலியில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் ஐ சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின் பால் பவுடர் மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் பால் பவுடர் மற்றும் மில்க்மெயின்ட் நன்கு தேங்காய் உடன் கலந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
சர்க்கரை கரைந்து இளகி வரும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்
- 6
பின் பீட்ரூட் பவுடர் ஐ (பீட்ரூட் ஐ துருவி வெயிலில் நான்கு நாட்கள் வரை உலர்த்தி பின்னர் பொடி செய்து ஜலித்து கொள்ளவும்)சிறிது தண்ணீரில் கரைத்து சிறிது சிறிதாக ஊற்றவும் ரெட் கலர் வேண்டும் என்றால் சற்று திக்காக கலந்து ஊற்றவும் இளம் ரோஸ் நிறத்தில் இருந்து டார்க் ரோஸ் பின் சிவப்பு நிறத்தில் வரும் எந்த அளவிற்கு நிறம் வேண்டுமோ அந்த அளவிற்கு ஊற்றவும்
- 7
திக்காகி ஓரங்களில் ஒட்டாமல் அடியில் நுரைத்து வெளுத்து பொங்கி வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
பின் நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி பிஸ்தா தூவி அழுத்தி விட்டு ஆறவிடவும்
- 9
பிஸ்தா பொடியை பரவலாக தூவி அழுத்தி விடவும்
- 10
20_25 நிமிடங்கள் வரை ஆறவிட்டு துண்டுகள் போடவும்
- 11
சுவையான தேங்காய் பர்பி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
அன்னாசிப்பழம் தேங்காய் பர்பி (Annaasipazham thenkaai burfi recipe in tamil)
#coconut#pooja Jassi Aarif -
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
பப்பாளி பழம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இந்த மாதிரி இனிப்பு வித்யாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என முயர்ச் சித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட் (4)