லெமன் கப் கேக் (Lemon cupcake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர், பொடி செய்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
அத்துடன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
அத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
மாவு கலவையுடன் துருவிய எலுமிச்சை, சாறு, எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
ஒரு கடாயின் அடியில் ஓரு ஸ்டேன்ட் வைத்து பத்து நிமிடம் மிதமான சூட்டில் சூடு பண்ணவும்.. அதன் மேல் தட்டு வைத்து கொள்ளவும்
- 7
மாவு கலவையை எண்ணெய் தடவிய கிண்ணத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு 40 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
- 8
ஒரு குச்சியை கேக்கின் உள்ளே குத்தி எடுத்து பார்த்தால் மாவு ஒட்டாமல் வர வேண்டும்... அடுப்பை அணைத்து கேக்கை ஆற விடவும்
- 9
கேக் ஆறியதும் அதன் மேல் கிரீம் வைத்து அழகு படுத்தவும்
- 10
இப்போது சுவையான லெமன் கப் கேக் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
-
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
-
-
-
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
-
கமெண்ட் (5)