திராட்சை ஜூஸ் (Thiratchai juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் திராட்சையை கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து விடவும். அதை ஒரு வடிகட்டியில் வடித்து வைக்கவும்.
- 2
வடித்து வைத்த திராட்சை பழச் சாற்றில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கி விடவும்.
- 3
சுவையான திராட்சைப் பழச்சாறு ரெடி.😋😋 குறிப்பு: திராட்சையை சுடுதண்ணீரில் போட்டு எடுத்து ஆறவிட்டு சாப்பிட்டால் சளி பிடிக்காது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
#goldenapron3#week22#citrus#arusuvai4 Shyamala Senthil -
-
சாத்துக்கொடி ஜூஸ் (Saathukodi juice recipe in tamil)
#family#nutrient 3#நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Narmatha Suresh -
-
-
-
*கருப்பு திராட்சை சர்பத்*(grapes sarbath recipe in tamil)
@ramevasu(Meenakshi Ramesh),மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.ரெசிபியை பார்த்ததும் செய்வது சுலபம் என்று தோன்றியது.கருப்பு திராட்சையும் வீட்டில் இருந்தது.இனிப்பு, உப்பு, கார சுவையுடன், மிக நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12901142
கமெண்ட் (2)