எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் பால்
  2. 10 ஓரியோ பிஸ்கட்
  3. 3 ஸ்பூன் சர்க்கரை
  4. 5 ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் 2 கப் பால்ஐ ஊற்றவும்

  2. 2

    3 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்

  3. 3

    கிரீம் இல்லாமல் 10 ஓரியோ பிஸ்கட்ககளை சேர்க்கவும்

  4. 4

    பிறகு ஐஸ் கட்டிகளை சேர்த்து மிக்ஸி இல் இரண்டு சுற்று அரைக்கவும்

  5. 5

    சில்லென்று பரிமாறலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ancy Raju
Ancy Raju @cook_24420023
அன்று

Similar Recipes