இன்ஸ்டன்ட் பேல் பொரி (Instant bhel poori recipe in tamil)

Madhavan
Madhavan @cook_24418734

இன்ஸ்டன்ட் பேல் பொரி (Instant bhel poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட் சீட்டோஸ்
  2. ஒரு பாக்கெட் குறுகுரே
  3. 1/4 கப் வெங்காயம்
  4. 1/4 கப் தக்காளி
  5. சிறிதுகொத்தமல்லி
  6. 2 ஸ்பூன் லெமன் சாறு

சமையல் குறிப்புகள்

2 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம்,தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் சீடோஸ் மற்றும் நொருக்கிய குருகுறேவை சேர்க்கவும்

  3. 3

    பிறகு பொடித்த காய்கறி சேர்த்து லெமன் சாறு சேர்க்கவும்.

  4. 4

    குறிப்பு: சீட்டாஸ்,குருகுறே,லேஸ்,பிங்கோ என எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhavan
Madhavan @cook_24418734
அன்று

Similar Recipes