மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)

Revathi Bobbi @rriniya123
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, எல்லா காய்களையும் நறுக்கி போடவும். அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொஜ்சம் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- 2
காய் நன்கு வெந்ததும், அதில் மிளகாய் பொடி, வேகவைத்த பருப்பு போடவும்.
- 3
பிறகு அதில் பெருங்காயத்தூள் போடவும். பிறகு கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை தாளித்து போடவும்.
- 4
பிறகு அதில் தேவையான அளவு புளி, உப்பு போட்டு நன்கு கொதித்ததும் மல்லிதழை தூவி இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
-
-
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
-
-
-
-
-
-
-
-
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
-
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12938594
கமெண்ட்