மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

வித்தியாசமான ருசியில்

மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)

வித்தியாசமான ருசியில்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. 1கப்,உதிரியாக வடித்த சாதம்
  2. 1/2 கப்மாங்காய் துருவல்
  3. 2 மேசைக்கரண்டி,நல்லெண்ணை
  4. 1 தேக்கரண்டி, கடுகு
  5. 2 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு,
  6. 2 மேசைக்கரண்டி,கடலைப்பருப்பு
  7. வறுத்த நிலக்கடலை
  8. 2சிறுதாக நறுக்கின பச்சைமிளகாய்
  9. 1துண்டு, இஞ்சி
  10. உப்பு,
  11. மஞ்சள் தூள்,
  12. கருவேப்பிலை, மல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு காய விடவும்

  2. 2

    காஞ்சதும் அதில கடுகு, உளுததம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிச்சுக்கவும்

  3. 3

    அதிலேயே பச்சை மிளகாய், வரமிளகாய் (காரத்துக்கேத்த) கருவேப்பிலை, போட்டு நன்றாக வறுத்து மாங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    குழைந்து போகாமல் பாத்து வதக்கவும், அத்துடன் மஞ்சள் தூள், உப்பு போட்டுக்கவும்.

  5. 5

    கடைசியா அடுப்பை ஆப் பண்ணி, எடுத்து வெச்சிருக்கிற சாதம் சேர்த்து நன்றாக கிளறி, வறுத்த நிலக்கடலை சேர்த்து மல்லி போட்டு பரிமாறலாம்.

  6. 6

    சுவையான எளிதில் செய்ய கூடிய மாங்காய் சாதம் தயார்.. அப்பளம் அல்லது வடாம் உடன் சேர்த்து சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes