நார்த்தங்காய் சாதம் (Naartankaai saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் சாதம் உதிரியாக வடித்துக் கொள்ளவும். நாரத்தங்காய் அறிந்து 2 ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். அவரவர் புளிப்பு சுவைக்கு தேவையான அளவு கூடுதலாக அல்லது குறைச்சலாக எடுத்துக் கொள்ளவும். ஊறுகாய் அல்லது நார்த்தங்காய் குழம்பு செய்ய நார்த்தங்காய் அரியும்போது வரும் சாறெடுத்து இந்த சாதத்தை செய்யலாம்.சாறு வீணாகாது.
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடு ஏறியவுடன் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை ஸ்பூன் கடலைப் பருப்பு, 3 வரமிளகாய் கிள்ளியது, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். தாலிப்பில் மஞ்சள்தூள் சேர்தது தூள் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். இவற்றை பிழிந்து வைத்த சாற்றில் சேர்க்கவும்.இதில் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும் பொடியாக அரிந்த கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil)
பொதுவாக நாம் எலுமிச்சை பழத்தில் தான் கலவை சாதம் செய்வோம் நார்த்தங்காய் பயன்படுத்துவது மிகவும் குறைந்தே காணப்படும். நார்த்தங்காய் ஆனது நம் உடலின் சூட்டை குறைக்க உதவும் பழம். அதை பெரும்பாலும் ஊறுகாய் தான் செய்வது வழக்கம் அதற்கு மாறாக இப்படி ஒரு கலவை சாதம் செய்து பாருங்கள். இது குழந்தைகளுக்கு தரும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்களில் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
-
-
-
-
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்பு சத்து உள்ளதால் பெண் அதிகமாக உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.#arusuvai6 Siva Sankari -
-
-
-
-
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
-
-
More Recipes
கமெண்ட் (2)