சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)

#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக...
சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் நெய் சேர்த்து ஊற்றி கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்
- 2
அத்துடன் கீறி வெச்சிருக்கும் பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, மிளகாய் தூள் (தேவையானால்)சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வதங்கினதும் எடுத்து வெச்சிருக்கும் மாதுளை ஜூஸ் சேர்த்து தேவையான உப்பு போட்டு சிம்மில் வைத்து கிளறவும்
- 4
நன்கு வதங்கி ஓன்று சேர்ந்து வரும்பொழுது சாததை போட்டு கிளறி, மிளகுத்தூள் கொஞ்சம் மாதுளை முத்துக்கள் சேர்த்து கிளறி ஸ்டவ்விலிருந்து இறக்கி விடவும்
- 5
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி திராக்ஷை சேர்த்து மல்லி இலை தூவி பரிமாறவும்.. ஆரோக்கியமான சுவயான வித்தியாச ருசியில் இருக்கும் மாதுளை ஜூஸ் சாதம் சுவைக்க தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)
ஒரு கைப்பிடி அளவு புதினா போதும் சத்தான சுவையான சாதம் ரெடி. மதிய சாதம் மீதமுள்ளது என்றாலும் இரவு உணவு சுலபத்தில் செய்யலாம் Lakshmi Bala -
-
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal -
-
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar -
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
-
மாதுளை மிளகு கறி (pomogrenate pepper fry) (Maathulai milagu curry recipe in tamil)
மாதுளை வைத்து ஓர் மிளகு கறி செய்தேன். இனிப்பும் , காரமும் கலந்து ஒரு வித்யாசமான சுவையாக இருந்தது.#Cookpadturns4 #Ftuits Renukabala -
-
-
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N -
-
மாதுளை பிரியானி
#magazine4மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி, புதினா வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
-
கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)
#coconut.வாசனை சாப்பிட தூண்டும் கோப்பரை சாதம் Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (9)