ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#goldenapron3

சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  2. 1 கப் பொடித்த சர்க்கரை
  3. ஒரு பெரிய வாழைப்பழம்
  4. 1 1/2 கப் ஓட்ஸ்
  5. 1கப் மைதா
  6. 1 டீஸ்பூன் சின்னமென் பவுடர்
  7. வெண்ணிலா எசன்ஸ்
  8. 1/4 டீஸ்பூன் உப்பு
  9. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  10. 1 கப் உலர்ந்த திராட்சை
  11. 1/2 கப் சாக்கோ சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெண்ணெயுடன், பொடித்த சர்க்கரை, வாழைப்பழம்
    மற்றும் ஓட்ஸ் சேர்த்துக்
    கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    இதனுடன் மைதா, வெண்ணிலா எசன்ஸ், சினமென் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

  3. 3

    சாக்கோ சிப்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு பேகிங் டிரெயில் படத்தில் காட்டியபடி சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அழுத்தி வைத்துக்கொண்டு. 15 நிமிடம் 180 டிகிரி செல்சியஸ் அளவில் ஹீட் செய்த ஓவனில் வைத்து 180 டிகிரியில் 15 நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

  5. 5

    சுவையான ஓட்ஸ் குக்கீஸ் தயார். இதனை ஏர் டைட் கண்டெய்னரில் வைத்து உண்ணலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes