கச்சோரி சாட் (Kachori chat recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

கச்சோரி சாட் (Kachori chat recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2கப் மைதா மாவு,
  2. 2ஸ்பூன் ஆயில்
  3. உப்பு தேவையான அளவு
  4. சூடு தண்ணீர் தேவையான அளவு
  5. 1/2கப் உருளைகிழங்கு
  6. 1/4கப் சுண்டல்
  7. 1/4கப் தயிர்
  8. 1/2கப் கார சட்னி
  9. 1/2கப் புளி சட்னி
  10. 2ஸ்பூன் மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள்,உப்பு
  11. 1/4கப் கார சேவா
  12. கொத்தமல்லி இலை சிறிது
  13. எண்ணெய் பொறிக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவு,ஆயில், உப்பு சேர்த்து கலந்து சூடு தண்ணீர் ஊற்றி பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    பெரிய உருண்டைகளாக உருட்டி கெட்டியாக தேய்த்து எண்ணெய் ல் பொரித்து எடுக்கவும்.

  3. 3

    பூரியின் மேல்புறத்தை உடைத்து அதன் மேல் உருளை கிழங்கு, வேக வைத்த சுண்டல்(கொஞ்சமாக),1ஸ்பூன் தயிர்,கார, புளி சட்னி சேர்க்கவும். பிறகு அதன் மேல் ஒரு பின்ச் மிளகாய் தூள், உப்பு, சாட் மசாலா, சீரக தூள் சேர்க்கவும்.

  4. 4

    மீண்டும் அதன் மேல் 1ஸ்பூன் தயிர், கார சட்னி சேர்க்கவும். கார சேவா தூவி பின் கொத்தமல்லி இலை ஐ தூவி விடவும். சுவையான சாட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes