ஹாட் சன்னா சாட்(hot chana chaat recipe in tamil)

Nisa @Nisa3608
குழந்தைகளுக்கு சத்தாகவும் அதேபோல அவர்களுக்குப் பிடித்த மாகவும் இருக்கும்.
ஹாட் சன்னா சாட்(hot chana chaat recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தாகவும் அதேபோல அவர்களுக்குப் பிடித்த மாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் சீரகம் பொரிந்தவுடன் சுண்டல் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் சேர்த்து வதக்கவும் .
- 2
கூறியுள்ள மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போன பின் அடுப்பை அணைத்து லெமன் ஜூஸ் மற்றும் புளி சட்னி சேர்த்து கொத்தமல்லி அலங்கரிக்கவும். சுட சுட சன்னா சாட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...... Tamilmozhiyaal -
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
#CF5சுண்டல் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதை பல விதமாக சமைத்து மகிழ்வித்து உண்ணலாம்.. RASHMA SALMAN -
-
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
-
ஆலூ சாட்(aloo chaat recipe in tamil)
#npd4 ஆலூ சாட் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வது. காரம், புளிப்பு, இனிப்பு இருக்கிறது குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் அனைவரும் செய்து பாருங்கள்.😊👍 Anus Cooking -
-
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
பேல் பூரி (Bhel poori recipe in tamil)
#grand1இது குழந்தைகளுக்கு பிடித்த என்னை இல்லாத ஸ்னாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
சென்னா கறி(chana curry)
#goldenapron3 கார சாரமாக உள்ள இந்த சென்னா கரி சப்பாத்திக்கு மிகச் சிறந்த சைட் டிஷ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். சுண்டக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. இதை வெள்ளை சாதத்திற்கு குழம்பு போலவும் பரிமாறலாம். என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். நீங்களும் இதை சமைத்து சுவையுங்கள். Dhivya Malai -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
ஹாட் அண்ட் ஸ்பைசி பொட்டடோ ஃப்ரை(Hot and Spicy potato fry)
#combo4சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாக இருப்பது உருளைக்கிழங்கு தான்... அந்த அளவிற்கு உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது... அதிலும் உருளைக்கிழங்கை வறுவலாக செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் ...கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும்... காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலை சுவைக்கலாம் வாங்க Sowmya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15892621
கமெண்ட்