கட்டோரி சாட் (Kachori chaat recipe in tamil)
#GA4#week6#chat
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா, உப்பு, எண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
வெங்காயம், உருளைக்கிழங்கு, கொண்ட கடலை, இனிப்பு & பச்சை சட்னி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு உருண்டை மாவு எடுத்து சப்பாத்தி போல இட்டுக்கொண்டு போர்க் வைத்து குத்தி விட்டு கட்டோரிக்குள் வைத்து அமுத்தி விடவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் வைத்து இந்த கடோரிகளை முழுகும் வரை போட்டு தனியாக பிரிந்து வரும் போது அந்த கப்பை வெளியே எடுத்து விட்டு பூரி மாதிரி பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
- 5
இப்போது கட்டோரிகளை ஒரு தட்டில் ஆற விட்டு அதில் முதலில் வேக வைத்த கொண்ட கடலை, உருளைக்கிழங்கு,வெங்காயம், இனிப்பு சட்னி, பச்சை சட்னி எல்லாவற்றையும் போட்டு சிறிது சாட் மசாலா தூவி அலங்கரித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நவதானிய பக்கோடா (Protein Rich Pakkoda recipe in tamil)
#HFமிகவும் ஆரோகியமான ரெஸிபி... குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்..நவதானியத்தில் ஒவொன்ற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.... அதை வைத்து நான் செய்த மொறு மொறு பக்கோடா... Nalini Shankar -
-
ஹாட் சன்னா சாட்(hot chana chaat recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தாகவும் அதேபோல அவர்களுக்குப் பிடித்த மாகவும் இருக்கும். Nisa -
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
வெள்ளை கொண்டகடலை தோசை(chickpeas)(Vellai kondakadalai Dosa Recipe In Tamil)
#GA4 #week6 #chickpeas Shuraksha Ramasubramanian -
-
ஆலூ சாட்(aloo chaat recipe in tamil)
#npd4 ஆலூ சாட் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வது. காரம், புளிப்பு, இனிப்பு இருக்கிறது குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் அனைவரும் செய்து பாருங்கள்.😊👍 Anus Cooking -
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
-
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi -
-
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
-
கருப்பு கொண்ட கடலை முருங்கக்காய் புளி கிரேவி (Kondakadalai murunkai puli gravy recipe in tamil)
சத்தான சுவையான கிரேவி #GA4#week6#chickpea Sait Mohammed -
ஆந்தரா பப்பு ரொட்டா (Andhra Pappu Rotta Recipe in Tamil)
#ap ஆந்தராவின் பாரம்பரிய காலைநேர உணவு இந்த "பப்பு ரொட்டா" டேஸ்ட்சூப்பராக இ௫ந்தது Vijayalakshmi Velayutham -
-
-
-
-
கொண்டைகடலை கிரேவி (Kondakadalai gravy recipe in tamil)
#GA4 #WEEK6 சப்பாத்தி, நாண் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற கிரேவி. Ilakyarun @homecookie -
குஜராத்தி சோலே. (Kujarathi chole recipe in tamil)
#GA4# week 4. வெள்ளை கொண்டக்கடலை வைத்து செய்யும் சைடு டிஷ் தான் சோலே.. இது பட்டூராவுடன் சேர்த்து சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்.. Nalini Shankar -
-
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem
More Recipes
கமெண்ட் (6)