நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.
2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும்.

நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)

1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.
2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
3 பரிமாறுவது
  1. ஒரு கப் வடித்த சாதம்
  2. தாளிக்க கடுகு உளுந்து பருப்பு, கருவேப்பிலை
  3. ஏழுபெரிய நெல்லிக்காய் (துருவியது)
  4. 3 வத்தல்
  5. பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சிறிதளவு
  6. உப்பு ,எண்ணெய் தேவையான அளவு
  7. குழம்பு கடலை பருப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு,வற்றல் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின்னர் துருவிய நெல்லிக்காய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இத்துடன் வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும் இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes