வாழைத்தண்டு பொரியல்(Banana stem porial)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைத்தண்டின் தோலை நீக்கி வட்ட வட்டமாக அரிந்து பின்னர் அதனை சிறு கட்டங்களாக அறிந்து தயிர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வரமிளகாய் பூண்டு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து தண்ணீரை பிழிந்து வாழைத்தண்டை அதில் சேர்த்து உப்பு ஊற வைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைத்து சமைக்கவும்.
- 3
பாசி பருப்பும் வாழைத் தண்டும் சிறிது தண்ணீரிலேயே வெந்து விடும் நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டாம் பாசி பருப்பு ஊறவைத்த தண்ணீரை போதுமானதாக இருக்கும் பாசி பருப்பு நன்றாக மலர்ந்ததும் இரண்டும் வெந்துவிடும் தேங்காய் துருவல் சேர்த்துபரிமாற வாழைத்தண்டு பொரியல் ஆரோக்கியமான ஒன்று.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
வாழைத்தண்டு பச்சடி (banana stem raita)
#goldenapron3.0 #lockdown #book (நீர் சத்து அதிகம் உள்ளது, எடை குறைப்புக்கு உகந்த காய்,கோடை காலத்தில் அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது, வாழைத்தண்டு பொரியல் பிடிக்காதவர்க்களுக்கு இந்த மாறி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்) MSK Recipes -
-
-
-
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali -
-
-
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
வேப்பம்பூ குழம்பு சாதம், வாழைத்தண்டு பொரியல்
வேப்பம் பூ உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் வீட்டில் இதை கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால் கண்டிப்பா சாப்பிடுவாங்க, வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் கொன்றுவிடும், நோய்கள் வராது, வாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்தது வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்கும், கிட்னியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் குழந்தைகளுக்கு பயனைச் சொல்லி உணவு உண்பதை பழ க்குவோம், #Kids3 #week3 Rajarajeswari Kaarthi -
-
-
-
பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5 பீர்க்கங்காய் சிறந்த ரத்தசுத்திகரிக்கும்திறன் கொண்டது. பருவநிலையில் ஏற்படும் அலர்ஜியும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. Hema Sengottuvelu -
-
-
-
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
சோயாபீன்ஸ் சுண்டல்
#arusuvai6 இந்த வகை சோயாபீன் சிறு கசப்புடன் இருக்கும் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைப்போம் அதில் சுண்டல் செய்தேன் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12962182
கமெண்ட்