சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
குக்கரில் எலுமிச்சை பழம் உப்பு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து2 விசில் வந்ததும் இறக்கவும்.
- 3
பிறகு குக்கரில் வர மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காய தூள் கறிவேப்பிலை தாளித்து எலுமிச்சை பழத்தில் கொட்டவும்.
- 4
நன்கு கிளறி ஒரு துணி போட்டு ஏடு கட்டி வைக்கவும். ஊற ஊற கலக்கவும். தயிர் சாதத்துக்கு சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
கொழிஞ்சி காய் ஊறுகாய் (Kozhinji kaai oorukaai recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21 Sahana D -
-
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
-
-
கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
-
-
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
-
-
-
-
-
-
வாட்டர்மெலான் மின்ட் வித் லெமன் மொஜிடோ
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலான வாட்டர்மெலான் மொஜிடோ. இது மிகவும் சிறப்பான மாக்டெயில் பழச்சாறு. Aparna Raja
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12965021
கமெண்ட் (3)