சேனைக்கிழங்கு வறுவல்

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.
2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 minutes
4 பரிமாறுவது
  1. 1.)250 கிராம் சேனைகிழங்கு
  2. 2.) அரை தேக்கரண்டி கரம் மசாலா
  3. 3.) அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்
  4. 4.) ஒன்றரை தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  5. 5.)உப்பு தேவைக்கேற்ப
  6. 6.) எண்ணெய் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 minutes
  1. 1

    1.) சேனை கிழங்கை தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    நறுக்கிய பின்னர் சேனைக்கிழங்கை 5 நிமிடம் வேக வைக்கவும.

  3. 3

    பின்னர் வேகவைத்த சேனைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  5. 5

    பொரித்த சேனைக் கிழங்கை போட்டு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

  6. 6

    சுவையான ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes