வேப்பம்பூ இட்லி பொடி (veppampoo idlipodi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெறும் வாணலியில் எள்ளை பொரியவிட்டு எடுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
- 3
வறுத்ததை ஆற விடவும்..
- 4
ஆறியதும் மிக்ஸியில் முதலில் பருப்பு கலவையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 5
அத்துடன் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 6
இறுதியில் எள், வேப்பம்பூ சேர்த்து பத்து நொடி சுற்றியதும் பூண்டு சேர்த்து மீண்டும் பத்து நொடி சுற்றி எடுத்து ஆறவிடவும்...
- 7
ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்கும்..
- 8
சத்தான வேப்பம்பூ இட்லி பொடி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
-
-
-
-
-
-
-
-
😋😋இட்லி பொடி😋😋 Idly podi recipe in tamil
#vattaramஎத்தனையோ வகை இட்லிப் பொடிகள் கடைகளில் கிடைத்தாலும்.வீட்டில் நீண்ட நாட்கள் கெடாமல், வேதிப் பொருட்கள் சேர்க்காமல் செய்யப்படும் இட்லிப் பொடி தனிச்சுவையினையும், ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது Ilakyarun @homecookie -
இட்லி பொடி
#vattaramஎன் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. கார சாரமான சுவையான சத்தான பொடி இட்லி சுவையை அதிகப்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
-
-
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
-
முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். Asma Parveen -
-
-
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
வேப்பம்பூ தேங்காய் டாக் சாக்லேட்
கசப்பான வேப்பம் பூவை வைத்து இனிப்பான ஒரு டாக் சாக்லேட். #arusuvai6 Vaishnavi @ DroolSome -
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12973052
கமெண்ட் (11)