முருங்கைகீரை உருண்டை (Murunkai keerai urundai recipe in tamil)

முருங்கைகீரை உருண்டை (Murunkai keerai urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேர் கடலை மற்றும் பதாமை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
- 2
பின்னர் மிளகாய்,இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து உரலில் இடித்துத் எடுக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,கரம் மசாலா,அரைத்து வைத்த வேர் கடலை,சீரகத்தூள்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்
- 4
ஒரு கடாயில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம்,அரைத்த விழுது மற்றும் முருங்கை கீரை இலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு கலந்து வைத்த மாவை அதில் சேர்க்கவும். பின்னர் அது இந்த பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து விட்டு ஆற விடவும் பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 5
ஒரு பவுளில் மைதா,சோழமாவு, அரிசி மாவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு அந்த உருண்டைகளாக உருட்டியதை இதில் வைத்து பிரட்தூள் உடன் சேர்ந்து போரித்து எடுக்கவும்
- 6
சுவையான முருங்கைகீரை உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வேர் கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
யிசி லட்டு இன் 15 நிமிடம் . நவராத்ரி ரெசிபிMy Daily Delight
-
முருங்கைக்கீரை கோலா (Murunkaikeerai kola urundai recipe in tamil)
#deepfry மிகவும் ருசியானதிரும்பத் திரும்ப செய்யத் தோணும் கோலா... குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பர்.. Raji Alan -
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
முருங்கைகீரை தண்ணிச்சாறு (Murunkai keerai thanni saaru recipe in tamil)
#nutrient3முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது Laxmi Kailash -
முருங்கை கீரை சப்பாத்தி அல்லது ப்ரோட்டா (Murunkai keerai chappathi recipe in tamil)
முருங்கை கீரை வைத்து பொறியியல், பருப்பு சேர்த்து கூட்டு, தோசை, சாம்பார் கூட செய்யலாம்.. இது புதிய முயற்சி.. முருங்கை கீரை சப்பாத்தி ரொம்ப சூப்பர் டிஷ்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்.(simple and fiber rich food) Uma Nagamuthu -
-
-
-
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
-
-
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
-
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
-
முருங்கை கீரை சாரு (Murunkai keerai saaru recipe in tamil)
#mom முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகம் உள்ளதால் இதை கர்ப்பிணி பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு ரத்த சோகை ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். Priyanga Yogesh -
முருங்கைக்கீரை நெய் சாதம் (Murunkai keerai nei satham recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
-
முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)
#ga4 #WEEK21 ஆரோக்கிய உணவு. Anus Cooking -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#home முருங்கைக் கீரை அதிக இரும்பு சத்து உடையது. முருங்கைக் கீரை சர்க்கரை நோய்,இதயநோய்,தோல்நோய் மற்றும் ஜீரண கோளாறு க்கு ஏற்ற மருந்து.வெயில் காலத்தில் முருங்கைக் கீரையை காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொள்ளலாம். சக்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து முருங்கைக்கீரை பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரையின் அளவு குறையும். Priyamuthumanikam -
சென்னா மசாலா கிரேவி(எளிதானது)(channa masala gravy recipe in tamil)
#DGஅரைத்ததேங்காய் கலவை நல்லதிக்னெஸ் கொடுக்கும். SugunaRavi Ravi -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
More Recipes
கமெண்ட்