சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)

சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ்.
சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)
சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும். அதனுடன் அரைத்த இஞ்சி, பூண்டு மிளகாய் விழுதை சேர்க்கவும். அதனுடன் சீரகத்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சர்க்கரை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இழை, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பின்னர் அதனுடன் 1/4கப் கோதுமை மாவு, 1/4கப் ரவை, 1/2கப் கடலை மாவு கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க கூடாது). சப்பாத்தி மாவை போல் பிசைந்து அதன் மேல் 1ஸ்பூன் எண்ணெய் தடவி கொள்ளவும்.
- 3
பின்னர் ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் சுரைக்காய் கலவையை பரப்ப வேண்டும் (மெலிதாக பரப்பினால் சுவை கூடும்). பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து அதன் நடுவே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தட்டை வைத்து மூடி 20நிமிடம் வேக விடவும். ஒரு பல் குத்தும் குச்சி அல்லது கத்தியை கொண்டு கேக்கின் நடுவில் குத்தி பார்க்கவும். கத்தியில் ஒட்டாமல் இருந்தால் வெந்தது என்று அர்த்தம். பின்னர் தட்டை வெளியில் எடுத்து ஆற விடவும்.
- 4
பின்னர் கேக்கை போல் சதுரமாக வெட்டி எடுக்கவும். அதனை தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சுரைக்காய் கபாப்பை வைத்து நன்கு சிவக்க இரு புறமும் பொறித்து எடுக்கவும். மிகவும் சுவையான மொறு மொறுப்பான சுரைக்காய் கபாப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
சுரைக்காய் கடலைப்பருப்பு பொரியல் (Suraikkaai kadalai paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சுரைக்காய் உடலுக்கு நல்லது #அறுசுவை5 Sundari Mani -
-
-
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
-
சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்துருவிய சுரைக்காய் சேர்த்து செய்யும் வித்தியாசமான சாதம்.சுரைக்காய் சேர்த்திருப்பதே சுவையில் தெரியாததால் காய் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Sowmya Sundar -
-
-
-
-
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
சுரைக்காய் காரவடை
#பொரித்த வகை உணவுகள்சுரைக்காய் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்த வடை. சுரைக்காய் உடல் எடையை குறைப்பதற்கும் , கொலஸ்டிராலை கட்டுப்படுத்தவும் உதவும் என்பதால் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். Sowmya Sundar -
-
-
-
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்