சுரைக்காய் கோஃப்தா (Suraikkaai kofta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். ஒரு மஸ்லின் துணியில் துருவிய சுரைக்காயை போட்டு நல்லா பிழிந்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காய் பொட்டுக்கடலை மாவு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு, தனியாத்தூள் சேர்த்து தண்ணீர் இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
- 3
சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 4
அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் சூடானதும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பொரிந்த உடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 5
அதனுடன் தக்காளி மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள், தனியா தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் அளவுக்கு வதக்கவும். பிழிந்து வைத்திருக்கும் சுரக்காய் தண்ணீர் சேர்த்து 10,15 நிமிடம் வரை வதக்கவும்.
- 6
அதனுடன் அரைத்து வைத்த முந்திரி பருப்பை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 7
ஒரு கடாயில் சூடானதும் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை குறைவான தீயில் வைப்பு உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 8
பொரித்த உருண்டைகளை ஆறிய பின்பு கிரேவி இல் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
- 9
இப்போது சுவையான சுரைக்காய் கோஃப்தா ரெடி. சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
-
-
சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)
#arusuvai5சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ். Manjula Sivakumar -
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
#kids1புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள். Sherifa Kaleel -
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)
நெல்லிக்கா உடம்புக்கு மிகவும் எதிர்ப்புசக்தி கொடுக்கக்கூடிய ஒரு காய் ஆகும் அதில் விட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அதில் நிறைந்து இருக்கிறது அதை வைத்து இன்னைக்கு புதுமையான நெல்லிக்காய் பற்றி செய்யப்போகிறோம் அதுவும் கடலை மாவு பயன்படுத்தாமல் வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம்.#arusuvai 3 #arusuvai 4 Akzara's healthy kitchen -
சுரைக்காய் கடலைப்பருப்பு பொரியல் (Suraikkaai kadalai paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
-
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
Yummy Stuffed Snake Gourd (Yummy stuffed snakegourd recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
-
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN -
சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது. Hema Sengottuvelu -
More Recipes
கமெண்ட்