எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
1 serving
  1. இரண்டு நேந்திர வாழைக்காய்
  2. தேவையான அளவு எண்ணெய்
  3. சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    ஒரு கடாயில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்துக் கொண்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    அதனுடன் எடுத்து வைத்திருக்கும் நேந்திர வாழைக்காயை சிறிது சிறிதாக வெட்டிக் கொண்டு அதில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காயவைத்து வைத்திருக்கும் வாழைக்காய் எண்ணெய் சட்டியில் போட்டு பொரித்து எடுத்து அதனை உண்ணலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Caleb
Caleb @cook_24449816
அன்று

Similar Recipes