மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் அடுப்பில் வைத்து ஒன்றரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு, துவரம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 2
அதில் மணத்தக்காளி வத்தல் போட்டு நன்றாக வறுக்கவும். அத்துடன் வத்த குழம்பு பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
புளிக்கரைசலை ஊத்தி நன்றாக கொதிக்க விடவும்
- 4
தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் போட்டு குழம்பு கெட்டியாகற த்துக்காக 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
கட்டியாக வந்ததுக்கப்புறம் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து மீதி இருக்கிற நல்லெண்ணெய் விடவும்.
- 6
ருசியானதும், ஆரோக்கியமானதுமான மணத்தக்காளி குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
-
பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
#CF4வத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கலவையும் செய்யலாம். என் வத்தல் குழம்பு சன் ஜோஸ் பிரசித்தம், ஸ்ரீதர் அம்மாவிடம் பாராட்டு பெற்றது. வஸிஷ்டர் வாயில் பிரம்ம ரிஷி என்றது போல. நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். என் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன் There is no hard and fast rule for creating any recipe. என் விருப்பம் போல தான் செய்வேன்புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)
மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய். நம் உடலில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும். வாயு தொல்லை, வயிறுப் பொருமல் , முதலிய பிரச்சனைகள் மணத்தக்காளி வத்தல் சுண்டக்காய் பொடியை எடுப்பதன் மூலம் குணமடையும். அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் இப்பொடியை சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு உருண்டை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிடும். Sree Devi Govindarajan -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
எங்க வீட்டுவத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil)
#CF4 கிராமப்புறத்தில் எங்க பாட்டி அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
-
-
விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe Lakshmi Sridharan Ph D -
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#GA4வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும். Mispa Rani -
-
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D
More Recipes
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- கோவக்காய் கிரேவி (Kovakkaai gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12979651
கமெண்ட் (6)