சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி பச்சை மிளகாயைக் கீறி எடுத்துக் கொள்ளவும்
- 2
பாசிப்பருப்பு கழுவிய பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி, வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வேக விடவும்.
- 3
பருப்பு முக்கால் பதம் வெந்ததும் சுரக்காய் துண்டுகளை சேர்த்து வேகவிடவும்
- 4
ஒரு கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும்
- 5
பிறகு மீண்டும் அதிக தணலில் வைத்து காய் வேக விடவும். காய் வெந்ததும் ஒரு சிறிய கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்
- 6
தாளித்ததை கூட்டு காயுடன் சேர்த்து நன்கு கிளறவும். சுரக்காய் கூட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1


சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)
#CF7


சுரைக்காய் பொரியல்
#arusuvsi5#goldenapron3#week24


சுரைக்காய் கடலைப்பருப்பு பொரியல் (Suraikkaai kadalai paruppu poriyal recipe in tamil)
#arusuvai5


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#arusuvai5


பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு (Paasiparuppu peerkankaai koottu recipe in tamil)
#jan1


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#GA4


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkaai paruppu koottu recipe in tamil)
#arusuvai5


சுரைககாய் நிலக்கடலை கூட்டு (Suraikkaai nilakadalai koottu recipe in tamil)
#arusuvai5


கேரட் கூட்டு
#carrot


வெங்காய சாதம்
#everyday2


சுரைக்காய் மசாலா இட்லி (Suraikkaai masala idli recipe in tamil)
#arusuvai5


பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும்.


சுரைக்காய் பால் கூட்டு(surakkai paal koottu recipe in tamil)
#cf7


புடலங்காய் பொரியல்
#arusuvai5


சுரைக்காய் சில்லா (Suraikkaai silla recipe in tamil)
#arusuvai5


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#GA4


வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும்.


காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்.


சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது.


சுரைக்காய் சாம்பார்
#sambarrasam


சுரைக்காய் பொரியல்
#book


சுரைக்காய் பொரியல்
#நாட்டு


சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்


சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5


மிளகு ரசம்
#goldenapron3


சுரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13002265
கமெண்ட்