சுண்டைக்காய் புளிக்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காய் ஐ அலசி இரண்டாக நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
- 3
பின் இடித்த பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் இரண்டாக நறுக்கிய சுண்டைக்காய் சேர்த்து உப்பு,மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், வத்த குழம்பு பொடி, சேர்த்து பத்து நிமிடம் வரை நன்கு வதக்கவும்
- 5
பின் புளியை நீர்க்க கரைத்து வடிகட்டி ஊற்றி திக்காக எண்ணெய் பிரிந்து சுண்டி வரும் வரை கொதிக்க விட்டு வெல்லத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
-
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
-
-
கொத்துமல்லி இலை ஊறுகாய்
#flavourful.கொத்தமல்லி இலை இரும்புச் சத்து மிகுந்த சமையலுக்கு மணம் ஊட்டக் கூடிய ஒரு அற்புதமான இலை ஆகும் சில நேரங்களில் இவை அதிகமாக கிடைக்கும் அந்த நேரத்தில் நாம் இதை ஊறுகாயாக செய்து வைத்துக்கொண்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும் இந்த ஊறுகாய் நம் உடம்பிற்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது.ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பார்கள் ஆனால் இந்த ஊறுகாயை நாம் சேர்த்துக் கொள்வது மிக ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடம்பிற்கு நல்லதாகும் எனவே கொத்தமல்லி இலை அதிகமாக கிடைக்கும் பொழுது நாங்கள் இந்த ஊறுகாயை செய்து வைத்துக்கொண்டு அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
பச்சை சுண்டைக்காய் புளிக்குழம்பு (pachai sundaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13015221
கமெண்ட் (4)