ருசியான செட்டிநாடு மாவுருண்டை (Chettinadu maavu urundai recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை ருசித்து உண்ணுவார்கள்
#arusuvai1
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் பாசிப்பருப்பு
  2. 1கப்பொடித்த சர்க்கரை
  3. தேவைக்கேற்பநெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்
    பின்னர் அதை மாவு போல மிக்ஸியில் அரைத்து சலித்து கொள்ளவும்

  2. 2

    பாசிப்பருப்பு மாவுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
    கடாயில் நெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் இந்த மாவு கலவையில் ஊற்றி உருண்டை பிடித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes