சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறிய பூவாக கிள்ளி சுடு தண்ணீரில் சேர்த்து வேக விட்டு வடித்து வைக்கவும். 1 கிண்ணத்தில் மைதா 3 டேபிள்ஸ்பூன்,சோள மாவு 3 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன் எடுத்து சலித்து வைக்கவும்.
- 2
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் உப்பு தண்ணீர் சிறிது விட்டு கெட்டியாக கலக்கி வைக்கவும்.
- 3
வேக வைத்து வடித்து வைத்த காலிஃப்ளவரை மாவில் சேர்த்து பிசறி விடவும். 2 நிமிடம் கழித்து கடாயில் 2 குழி கரண்டி எண்ணெய் விட்டு காலிஃப்ளவர்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். காலிஃப்ளவர் மொறு மொறுப்பாக இருக்கும்.
- 4
கடாயில் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, வரமிளகாய் கிள்ளியது 2, பச்சை மிளகாய் 1 நறுக்கியது,கறிவேப்பிலை சிறிது இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும். 2 பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 5
நறுக்கிய வெங்காயத்தை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1 டீஸ்பூன் கரம்மசாலா தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை நீங்க வதக்கவும். வதங்கிய உடன் பொன்னிறமாக பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு பிரட்டவும். அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து எடுத்து வைக்கவும்.
- 6
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காலிஃப்ளவர் சில்லி ரெடி😋😋சூப்பர் டேஸ்ட்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
-
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar -
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)
கத்தரிக்காய் கிரேவி , எல்லா பிரியாணி, புலாவ் , பிரிஞ்சி ரைஸ்க்கு ஏற்ற சுவையான ஸைட் டிஷ் இது மட்டுமே...#GA4#week9#eggplant Santhi Murukan -
-
-
-
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (8)