வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்

வாங்கி பாத் கன்னடம் ; தமிழில் கத்திரிக்காய் சாதம் #arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க
- 3
அரிசியை 2 மடங்கு நீரோடு அரிசி குக்கரில் வேக வைக்க. வெந்த அரிசி உதிரி உதிரியாக இருக்க வேண்டும்,
மிதமான நெருப்பின் மேல், ஒரு வாணலியில் மசாலா பொடி சாமான்களை வறுத்து கொள்ளுங்கள். பருப்புகள் சிறிது பொன்னிறமாகட்டும், அறினவுடன் பொடித்துக் கொள்ளுங்கள்
கத்திரிக்காயை நீளமாக நறுக்கி, கத்தியால் விதைகளை சுராண்டி நீக்குக. கசப்பு குறையும். ஒரு கிண்ணத்தில் துண்டுகளை நீரில் போட்டு, 10 நிமிடங்கள் வைக்க. வடியுங்கள். கத்திரிக்காய் வதக்க ரெடி. - 4
மிதமான நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க. தேங்காய் சேர்த்து வறுக்க. கஸ்தூரி மெதி, மஞ்சள் பொடி, கிராம்பூ, இலவங்கப்பட்டை, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு. புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்க. கத்திரிக்காய் சேர்த்து கிளறி மூடி வேகவைக்க. அடிபிடிக்காமல் இருக்க அப்பப் அப்போ கிளறுக.
- 5
வெந்த பின் சாதம், புளி பேஸ்ட், மசலாப்பொடி சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க. 4 நிமிடங்கள் கழித்து உப்பு சேர்த்து அடுப்பை அணைக்க. ருசி பரர்க்க, வறுத்த வேர்க்கடலை மேலே போட்டு அலங்கரிக்க.
அப்பளம்,வாடாம். அல்லது வருவலுடன் சத்தான, சுவையான, மணமான வாங்கி பாத் பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்


பாலக் பன்னீர்


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


பாகற்காய் வத்தல் குழம்பு சாதம் சுட்ட அப்பளத்தோடு (Paakarkaai vathalkulambu satham recipe in tamil)


லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி


பிஸி பேலே பாத்


தாமரை விதைகள் மசாலா சாதம் (makhana masala rice recipe in tamil)


கொத்தமல்லி புலவ், பச்சடி


கஜுன் சாதம் (Cajun rice)


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


அவகேடோ புலவ்


சேமியா உப்புமா


ரோடு கடை சால்னா


வெள்ளரிக்காய் அவகேடோ சூப் (Vellrikkai Avacodo Soup Recipe in Tamil)


சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்


கிரீன் பீன்ஸ் சுக்கா


பன்னீர் டிக்கா


கத்திரிக்காய், சுண்டைக்காய் வத்தல் குழம்பு


புதினா புலவ்


அவியல்


அன்னாசி கேசரி பாத்


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


வெஜ்ஜி வ்ரிட்டர்


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


தொண்டைக்காய் பருப்பு உசிலி


கேரட் கூட்டு


ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)


கத்திரிக்காய் கூட்டு


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)

கமெண்ட் (4)