சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோள் நீக்கி அதை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் நீளமாகவும் தக்காளி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 4
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இதில் நறுக்கி முட்டையை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு முட்டையை திருப்பி போட்டு சிறிதளவு கொத்தமல்லி தூவி 2 நிமிடம் கழித்து இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்