🍲🥘🍲பாசிப்பயறு குழம்பு🍲🥘🍲 (Paasipayaru kulambu recipe in tamil)

பாசிப்பயிறு உடம்புக்கு மிகவும் நல்லது. இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. #ilovecooking
🍲🥘🍲பாசிப்பயறு குழம்பு🍲🥘🍲 (Paasipayaru kulambu recipe in tamil)
பாசிப்பயிறு உடம்புக்கு மிகவும் நல்லது. இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. #ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றவும். நல்லெண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் சோம்பு மற்றும் வெந்தயத் தூளை சேர்க்க வேண்டும். சற்று நேரம் கழித்து மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும்.
- 3
புளியை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்கியவுடன் புளி கரைசலை சேர்க்கவேண்டும்.
- 5
பச்சை பயிறை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை குழம்பில் சேர்க்க வேண்டும்.
- 6
பின்னர் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
- 7
ஒரு கொதி வந்தவுடன் சிறிதளவு வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
- 8
சிறிதுநேரம் கடாயை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்
- 9
5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி குழம்பை இறக்கி விடலாம்.
- 10
இப்போது நமது சூடான சுவையான பாசிப்பயறு குழம்பு ரெடி ஆகிவிட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
காராமணி குழம்பு (Kaaramani kulambu recipe in tamil)
#momதட்டப்பயிறு இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இதில் இரும்பு சத்து,கலோரி மக்னீசியம் போலிக் ஆசிட் போன்றவை உள்ளது. கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற குழம்பு. அதிலும் முளைகட்டிய தட்டபயிரு என்றால் அதில் நிறைய புரதசத்துக்கள் உள்ளது. Priyamuthumanikam -
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
கொண்டக்கடலை கோலா உருண்டை (Falafal) (Kondakadalai kola urundai recipe in tamil)
#deepfryகொண்டைக்கடலையில் சத்து அதிகமாக உள்ளது. Nithyakalyani Sahayaraj -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
-
வேப்பம்பூ குழம்பு சாதம், வாழைத்தண்டு பொரியல்
வேப்பம் பூ உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் வீட்டில் இதை கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால் கண்டிப்பா சாப்பிடுவாங்க, வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் கொன்றுவிடும், நோய்கள் வராது, வாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்தது வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்கும், கிட்னியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் குழந்தைகளுக்கு பயனைச் சொல்லி உணவு உண்பதை பழ க்குவோம், #Kids3 #week3 Rajarajeswari Kaarthi -
-
🥙 கோவைக்காய் மசாலா 🥙
#GA4 #week26 கோவைக்காய் மசாலா உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)
#அறுசுவை 3 Santhi Chowthri -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh -
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
#veகிராமங்களில் வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளை அவ்வப்பொழுது வற்றலாகப் போட்டு சேமித்து வைத்துக்கொள்வார்கள் இவற்றை மழைகாலங்களில் பயன்படுத்தி குழம்பு செய்வார்கள் அதிலும்வீட்டில் உள்ள அனைத்து விரல்களையும் சேர்த்து அற்புதமாக ஒரு குழம்பு செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும் அந்த ரெசிபியை இங்கே பகிர்கின்றேன் Drizzling Kavya
More Recipes
கமெண்ட் (2)