சில்லி காலிபிளவர் ஹோட்டல் ஸ்டைல் (Chilli cauliflower recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி காலிபிளவர் #hotel

சில்லி காலிபிளவர் ஹோட்டல் ஸ்டைல் (Chilli cauliflower recipe in tamil)

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி காலிபிளவர் #hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பேர் சாப்பிடலாம்
  1. 1பெரிய காலிபிளவர்
  2. 2ஸ்புன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    காலிபிளவர் சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளுங்கள். கல்லமாவு,அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஊற வைக்கவும்

  2. 2

    ஊற வைத்த காலிபிளவர் சிறிய, சிறிய அளவில் எண்ணெயில் பொரிக்கவும். சாஸ் வுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes