சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிவப்பு அவலை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
- 2
பின்பு சேமியாவை தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்
- 3
அதன் பிறகு கடலை மாவு 4 தேக்கரண்டி,வெங்காயம்,கேரட்,கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பூண்டு,மிளகாய் தூள், அரைத்த மிளகாய், உப்பு இது அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது சிவப்பு அவலை நன்றாகப் பிழிந்து அந்த கலவையோடு சேர்த்து நன்றாக அழுத்தி பிசைய வேண்டும்.
- 5
இறுதியாக சேமியாவை அந்த கலவையோடு கலந்து மேலோட்டமாய் பிரட்டி எடுக்க வேண்டும்.
அழுத்திப் பிசைந்தால் கூழாக ஆகிவிடும். - 6
இந்தக் கலவை மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி அதை தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
- 7
ஆரோக்கியமான இந்த அவல் சேமியா ரொட்டியை நீங்கள் தோசை இட்லிக்கு பதிலாக சாப்பிடலாம்.
இதற்கு தொட்டுக்க தேங்காய் சட்னி தக்காளி சட்னி பூண்டு சட்னி போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த ரொட்டி குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
-
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
-
-
-
112.அவல் உப்புமா
அவல் அரிசி அடித்தது மற்றும் சர்க்கரை மற்றும் பால் அல்லது பருப்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றால் கலந்த கலவையாகும் பல ஒளி பிரட்ஃபாட்கள் செய்ய பயன்படுத்தலாம்.அவல் உப்புமா ஒரு எளிதான செய்முறையை மற்றும் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு செய்யும். Meenakshy Ramachandran -
-
-
-
-
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
-
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
-
-
More Recipes
கமெண்ட்