கடலை கறி

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#hotel கேரள உணவகங்களில் பிரதான உணவு!

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 mins
4 பரிமாறுவது
  1. கறுப்பு சுண்டல் - 1 கப்
  2. சின்ன வெங்காயம் - 1 கப்
  3. தேங்காய்த் துருவல் - 1 கப்
  4. 4மல்லித்தூள்- 2 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் - 1/4 டஸ்பூன்
  7. கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்
  8. தக்காளி - 1/4 கப்
  9. கறிவேப்பிலை - சிறிது
  10. கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  11. கடுகு – கால் டீஸ்பூன்
  12. 2வற்றல் -
  13. இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
  14. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  15. உப்பு – தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 mins
  1. 1

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும்.

  2. 2

    ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

  3. 3

    அதே வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்

  5. 5

    அதனுடன் கறிவேப்பிலை, வேகவைத்த கடலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்

  6. 6

    கொத்தமல்லித்தழை தூவி புட்டுடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes