ஈசி சன்னா பூரி
#hotel எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து 3 முதல் 4 விசில் வரை வேக வைத்து எடுத்து வடித்துக் கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு தாளிக்கவும்.
- 2
பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நறுக்கி மிக்ஸியில் விழுதாக அழைக்கவும்.தாளித்த மசாலாவை அரைத்த வெங்காய விழுது சேர்த்து சிறிது வதக்கவும்.தக்காளியை மிக்ஸியில் விழுதாக்கி வதக்கிய வெங்காய விழுது சேர்க்கவும். இதில் வர மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் கரம் மசாலா சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
- 3
வேகவைத்த கொண்டைக்கடலை சிறிது எடுத்து அதையும் மிக்சியில் நன்றாக விழுதாக்கி மசாலா கலவையில் அரைத்த விழுதையும் சேர்த்து உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து இறக்க இசியான சென்னா ரெடி. கொத்தமல்லி இலை தூவி மேத்தி இலைகளை கைகளால் பொடித்து கடைசியாக தூவ சன்னா மசாலா ரெடி.
- 4
கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக மாவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி பூரி எண்ணெயில் போட்டு எடுக்க பூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
-
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
பானி பூரி (Paani poori recipe in tamil)
இந்த ரெசிபி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரெசிபி நாங்கள் அனைவரும் விரும்பி எப்பொழுதும் சாப்பிடுவோம்.#ga4week 26# Sree Devi Govindarajan -
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
-
Restaurant Style Aloo Gobi Masala
இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண searchBK Recipes & vlogs @ youtube channel. #hotel BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
#GA4#WEEK25#Rotiஎங்கள் வீட்டில் எல்லாருக்கும்பிடிக்கும் தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
-
More Recipes
கமெண்ட் (4)