சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)

#hotel உணவகத்திற்கு செல்லும் பொழுது என் முதல் தேர்வு மினி இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைக்கவும். தக்காளி மற்றும் கேரட்டை சிறு சிறு துண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
பருப்பை அலசி விட்டு குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாயை கிள்ளி போட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். அதில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கவும். வதக்கிய காய்களை வேக வைத்திருக்கும் பருப்பில் சேர்த்து மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்
- 4
பின்னர் இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லித்தழை தூவவும். ஒரு கப்பில் மினி இட்லியை போட்டு மூழ்கும் அளவு சாம்பாரை ஊற்றி மேலே 2 தேக்கரண்டி நெய் விட்டு பரிமாறவும். சுவையான மினி இட்லி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)


சாம்பார் இட்லி


மினி இட்லி சாம்பார்.. (Mini idli sambar recipe in tamil)


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)


மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


மினி இட்லி சாம்பார்


சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)


ஒரு விசிலில் இட்லி சாம்பார் (Idli sambar recipe in tamil)


(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்


மினி சாம்பார் நெய்இட்லி


மினி இட்லி (Mini Idli)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)


துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)


இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in Tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)

கமெண்ட் (3)