எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
4பேருக்கு
  1. 1காலிபிளவர்
  2. 1டேபிள் ஸ்பூன் சோளமாவு
  3. 1கரண்டி அரிசி மாவு
  4. 1எலுமிச்சம்பழம்
  5. 2டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
  6. 1டீஸ்பூன் மஞ்சள் பொடி
  7. 2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு கலவை
  8. 1டீஸ்பூன் மிளகு பொடி
  9. 1டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
  10. எண்ணெய் பொரிப்பதற்கு
  11. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    முதலில் காலிபிளவர் பூக்களை ஒரு பாத்திரத்தில் கல் உப்பு போட்ட தண்ணீரில் அரை மணி நேரம் முழுகுமாறு வைக்கவும்.

  2. 2

    அதை வடிய வைத்து அதில் சோளமாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு கலவை, மிளகாய் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, உப்பு, எலும்பிச்சை ஜூஸ், தக்காளி சாஸ் சேர்த்து பிசறி வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசறி வைத்த காலிஃபிளவர் பூக்களை போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

  4. 4

    நான் காஷ்மீரி மிளகாய் உபயோகிக்கவில்லை..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes