சுவையான தேங்காய் அரிசி முருங்கைக்கீரை தோசை.. (Thenkaai arisi murunkai keerai dosai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

சுவையான தேங்காய் அரிசி முருங்கைக்கீரை தோசை.. (Thenkaai arisi murunkai keerai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

110நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 1/2 கப் இட்லி புழுங்கல் அரிசி
  2. 3/4கப் தேங்காய் துருவல்
  3. 1கப் முருங்கைக்கீரை
  4. 5பச்சைமிளகாய்
  5. தேவைக்குஉப்பு, கருவேப்பிலை, மல்லி தழை

சமையல் குறிப்புகள்

110நிமிடம்
  1. 1

    முதலில் அரிசியை 4 மணிக்கு நேரம் தண்ணியில் ஊறவைத்து எடுத்து வெச்சுக்கவும்

  2. 2

    கிரைண்டரில் ஊற வைதிருக்கும் அரிசி, தேங்காய் துருவல் போட்டு ரொம்ப நைசாக இல்லாமல் கொஞ்சம் கரகரப்பாக அரைத்தூக்கவும்

  3. 3

    அரைத்த மாவில் (மாவு கட்டியாக இல்லாமல் ரவா தோசை மாவு பதத்துக்கு இருக்கவேண்டும்)தேவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய், முருங்கைக்கீரை போட்டு நன்றாக கிளறி கருவேப்பிலை, கொத்தமல்லி கிள்ளிப்போட்டுக்கவும்

  4. 4

    அடுப்பில் தோசை தவா வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை கரண்டியில் எடுத்து ரவா தோசைக்கு ஊத்தறமாதிரி விட்டு ரெண்டு பக்கவும் எண்ணெய் விட்டு மொறு மொறுன்னு சுட்டெடுக்கவும்.

  5. 5

    முருங்கைக்கீரை, தேங்காய் சேர்ந்த சத்து நிறைந்ததும் ரொம்பவே ருசியானதும் வித்தியாசமாக இருக்கும்...இந்த தோசையை சட்னி, சாம்பாறுடன் சாப்பிடலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes