செம்பா அரிசி புட்டு (Semba arisi puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு அரிசி களையும் கழுவி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து சிறிது ஆறவிட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த பொடியை வாணலியில் லேசாக சூடு ஏறும் வரை (வறுக்கத் தேவையில்லை) சூடு செய்தால் போதும். கட்டி தட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
- 3
சிறிது மாவை எடுத்து உப்பு தண்ணீர் கரைத்த கரைசலைத் தெளித்து ஈரப்பதம் ஆகும் அளவிற்கு தெளித்து பிசைந்து கொள்ளவும் பின்னர் புட்டில் குழலில்முதலில் தேங்காய் துருவல் பின்னர் அரிசி மாவு தேங்காய் துருவல் என மாறி மாறி வைத்து புட்டு பாத்திரத்தில் வைக்கவும்.
- 4
10 முதல் 12 நிமிடம் ஆவி வரும் வரை வேக வைத்து எடுத்தால் கேரளா புட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்
#cookerylifestyleஉடம்பின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சமைத்து உண்ண வேண்டிய அரிசி சிகப்பரிசி Vijayalakshmi Velayutham -
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
-
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
-
செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
சாயங்கால வேளையில் சின்ன பசிக்கு சுவையான புட்டு.#steamp Mispa Rani -
-
-
மாப்பிள்ளை சம்பா தோஸா
இந்த குறிப்பிட்ட அரிசி நம் பாரம்பரிய அரிசி ஒன்றாகும், இது நார்ச்சத்து மற்றும் இரும்பில் நிறைந்திருக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. சுவை மிகவும் வித்தியாசமாக இருக்காது ஆனால் ஆரோக்கியமான காலை உணவு#ReshKitchen #Dosalover mythili N -
-
-
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
-
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
அரிசி மாவு மூவர்ண புட்டு (Arisi maavu moovarna puttu recipe in tamil)
#Steamபுட்டு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் இந்தப் புட்டு தனி ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப் புட்டுடன் தேசிய பற்றையும் சேர்த்து ஊட்டலாம் Meena Meena -
-
-
-
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
#keralaபழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு எல்லாரும் செஞ்சு பாருங்க Belji Christo -
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13544856
கமெண்ட் (6)