சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் பால்,முட்டை,சிவப்பு மிளகாய் தூள், மிளகுத்தூள்,இத்தாலியன் ஹேர்ப் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பின் அதில் கழுவிய சிக்கனை சேர்த்து கிளறி 5 மணி நேரம் பிரிட்ஜில் ஊற வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் மைதா,சோள மாவு,மிளகாய் தூள், மிளகுத்தூள், இத்தாலியன் ஹேர்ப் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.
- 4
ஊறிய சிக்கனை மைதா மாவு கலவையில் பிரட்டி எடுத்து,பின் ஐஸ் தண்ணீரில் முக்கி,மறுபடியும் மாவு கலவையில் நன்கு பிரட்டி எடுக்கவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,10 நிமிடம் மிதமான சூட்டில் ஹீட் செய்யவும். பின் சிக்கனை அதில் சேர்த்து 5 நிமிடம் ஒரு பக்கமும்,5 நிமிடம் மறு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான ஹோட்டல் ஸ்டைல் ப்ரோஸ்ட் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் லாலிபாப்
#hotel


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel


குடைமிளகாய் சிக்கன் கிரேவி
#nutrient2


சிக்கன் ஸ்டப் பின்னல் பிரட்
#book


சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3


தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.


சிக்கன் பக்கோடா
# Book


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


தந்தூரி சிக்கன்(tandoori chicken)
#hotel


Kfc ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்
#hotel


{ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 }
#Np3


சிக்கன் பை
#ஸ்னாக்ஸ்#book


தந்தூரி சிக்கன்
#hotel


சிக்கன் ஃப்ரை (Chicken fry recipe in tamil)
#CF9


சிக்கன் ஃபிங்கர்ஸ்
#kids1 #snacks


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது


சிக்கன் 65
#foodiesfindings


சிக்கன் சூப்
#goldenapron3


எக் ஃப்ரைடு ரைஸ் வித் கிரில் சிக்கன்
#hotel


ப்ரோஸ்ட்
#ஸ்னாக்ஸ்


சிக்கன் 65


KFC ஸ்டைல் சிக்கன்
#hotel


பெரி பெரி சிக்கன்
#NP3


எதிர்ப்பு சக்தி எலுமிச்சை சாறு
#arusuvai4


சிக்கன் டிக்கா
#nutrient1 #goldenapron3 (protein )


கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends


ஸ்காட்ச் எக்ஸ்
#egg


தந்தூரி சிக்கன்
#hotel


நூடுல்ஸ்
#goldenapron3


சிக்கன் நகெட்ஸ்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109721
கமெண்ட்